திருநெல்வேலியில் பதற்றமான வாக்குச்சாவடியில் துணை அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார்
The Forecast 2 years ago திருநெல்வேலி
பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தும் துணை அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இ.ஆ.ப., திருநெல்வேலி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளான வாக்குச்சாவடி எண் 60, 61 ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பதற்றத்தை தவிர்க்க நடவடிக்கை எடுப்பதற்காக அங்குள்ள அலுவலர்களுடன் ஆலோசனை ஆய்வு மேற்கொண்டார்.
0 Comments