நெல்லையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியை பொது பார்வையாளர் சோனாலி பொன்ஷே வயங்கங்கர் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்
The Forecast 2 years ago திருநெல்வேலி
நெல்லையில் மக்களவை பொதுதேர்தலை முன்னிட்டு பொது பார்வையாளர் சோனாலி பொன்ஷே வயங்கங்கர் இ.ஆ.ப., மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., ஆகியோர் நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைக்கா தெருவில் வாக்காளர் தகவல் சீட்டு மற்றும் வாக்காளர் கையேட்டினை வாக்காளர்களுக்கு வழங்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
0 Comments