Loading . . .




பிஎஃப் கணக்குகளுக்கு இன்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகிறது

Janani G 1 year ago மின்னணு தேடல்

இன்று (அக்டோபர் 1) முதல் பிஎஃப் கணக்கு தொடர்பான 3 புதிய முக்கிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன.

1) என்ஆர்ஐ யாரேனும் பிஎஃப் கணக்கில் தகவலை அப்டேட் செய்யாமல் இருந்தால், அதற்கு நாளை முதல் வட்டி செலுத்தப்படாது. 

2) பிஎஃப் கணக்கு ஒன்றுக்கும் மேல் இருப்பின், நாளை முதல் மெயின் கணக்கிற்கே வட்டி வரவு வைக்கப்படும்.

3) 18 வயதுக்கு மேற்பட்டோர் கணக்கிலேயே வட்டி வரவு வைக்கப்படும்.

0 Comments

Post your comment here

மின்னணு தேடல் Relateted News