சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.58,240-க்கு விற்கப்படுகிறது
The Forecast 1 year ago மின்னணு தேடல்
தங்கம் விலை ஒரு பவுன் ரூ.58,000-ஐ கடந்து விற்பனையாகிறது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.58,240-க்கு விற்கப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரங்களால், தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. அதேபோல் உள்நாட்டிலும் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிராம் ரூ.7,500 வரையும், ஒரு பவுன் ரூ.60 ஆயிரம் வரையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments