வாட்ஸ் அப் குரூப்களில் 'பிஎம் கிஷான் யோஜனா' என்ற பெயரில் மிகப்பெரிய மோசடி நடந்து வருவதாக சைபர் க்ரைம், மக்களை எச்சரித்துள்ளது
The Forecast 1 year ago மின்னணு தேடல்
G PAY, PHONE PE போன்ற செயலிகளை ஹேக் செய்து மிகப்பெரிய மோசடி நடந்து வருவதாக சைபர் க்ரைம், மக்களை எச்சரித்துள்ளது. மேலும், திடீரென உருவாகும் வாட்ஸ் அப் குரூப்களில் 'பிஎம் கிஷான் யோஜனா' என்ற பெயரில் ஒரு APP லிங்க்-ஐ மோசடியாளர்கள் அனுப்புவார்களாம். அந்த லிங்க்கை க்ளிக் செய்தால், நமது G PAY, PHONE PE போன்றவற்றை ஹேக் செய்து அக்கவுண்ட்டில் உள்ள பணத்தை அவர்கள் எடுத்து விடுவார்களாம் எனவே பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments