போக்குவரத்துத் துறை அமைச்சர் .எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் முதல்வர் மு.க ஸ்டாலினிடம் வாழ்த்து.
The Forecast 3 years ago போக்குவரத்துத்துறை
தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (5.5.2022) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் .எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் சந்தித்து, 2022-2023 ஆம் ஆண்டிற்கான போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
0 Comments