நேற்று(17-5-2022) மாலை 7.00 மணியளவில்,அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூரில், மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு அரசின் மாண்புமிகு போக்குவரத்துதுறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் BE, MBA அவர்களின் தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினரும், தா.பழூர் ஒன்றிய கழக செயலாளருமான க.சொ.க.கண்ணன் அவர்களின் வரவேற்புரையில்,தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் தலைமை கழக பேச்சாளர்கள் தூத்துகுடி சரவெடி சரத்பாலா,போடி கலைச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
0 Comments