அரசு போக்குவரத்துக் கழகங்களின் 14 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
The Forecast 3 years ago போக்குவரத்துத்துறை
தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தலைமையில் அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும், நாளை நடைபெற உள்ள 14 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப., அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments