அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான, 14-வது ஊதிய ஒப்பந்த ஏழாம் கட்டப் பேச்சுவார்த்தை
The Forecast 3 years ago போக்குவரத்துத்துறை
தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான, 14-வது ஊதிய ஒப்பந்த
ஏழாம் கட்டப் பேச்சுவார்த்தையானது.போக்குவரத்துத்துறை அமைச்சர் .சா.சி.சிவசங்கர் அவர்கள் தலைமையில், (23.08.2022) குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், போக்குவரத்துத்
துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.கே.கோபால்,இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் செயலாளர்,
.ஜி.கே.அருண் சுந்தர் தயாளன்.இ.ஆ.ப. தொழிலாளர் தனி இணை ஆணையர். முனைவர்.உ.லட்சுமிகாந்தன், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் செயலாளர்/கூட்டுனர் அ.அன்பு ஆபிரகாம், அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள். துணைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பேரவை / தொழிற்சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
0 Comments