அமைச்சர் வி செந்தில்பாலாஜி தலைமையில் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம்
The Forecast 3 years ago மின்சார துறை
15.06.2022) சென்னை, தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை
அமைச்சர் வி செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின் பகிர்மான வட்டமேற்பார்வைப்
பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும்
மேலாண்மை இயக்குநர் திரு.ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., இயக்குநர் (பகிர்மானம்) திரு.மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments