Loading . . .




ஒன்றிய அரசின் சார்பாக நடைபெற்ற மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்திதுறை அமைச்சர்களின் மாநாடு

The Forecast 3 years ago மின்சார துறை

ஒன்றிய அரசின்  எரிசக்திதுறை மற்றும் புதுபிக்கதக்க எரிசக்திதுறை அமைச்சர் . ஆர்.கே.சிங் அவர்கள் தலைமையில்  (15.10.2022)

இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஒன்றிய அரசின் சார்பாக நடைபெற்ற மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்திதுறை அமைச்சர்களின்

மாநாட்டில்,  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் .வி செந்தில்பாலாஜி அவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பாக

கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர்  ரமேஷ்சந்த் மீனா, இ.ஆ.ப.,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் . ராஜேஷ் லக்கானி,இ.ஆ.ப., ஆகியோர் உடன் பங்கேற்றனர்.


0 Comments

Post your comment here

மின்சார துறை Relateted News