கார்ல் மார்க்கின் கொள்கைகள் இந்திய வளர்ச்சியை தடுத்தனவா?: ஆளுநர் அவதூறுகளை பரப்பக்கூடாது.. பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்..!!கார்ல் மார்க்கின் கொள்கைகள் இந்திய வளர்ச்சியைத் தடுத்தனவா? என்று கேள்வி எழுப...
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், இம்மாதம் 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசும் போட்டியிடுகிறது. இந்தநிலையில், த...
பிரபல அரசியல் கட்சியில் இணைகிறார் காயத்ரி ரகுராம்?பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டி நடிகை காயத்ரி ரகுராம், பாஜகவில் இருந்து விலகினார். பின், அண்ணாமலை மீது பல்வேறு புகார்களைகூறி...
குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதல்-மந்திரியாக...
சமூக வலைதள வீடியோக்களை ஆதாரமாக ஏற்க முடியாது - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக, சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களை ஆதாரமாக ஏற்க முடியாது எ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலையின் பிரசாரத்தை அதிமுகவினர் புறக்கணித்தனர். அதே நேரத்தில் பிரசாரத்தின் போது எடப்பாடி பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டார். ஈரோடு...
இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக்கோரி மனு!இடைத்தேர்தலுக்குஈரோடு கிழக்கு தொகுதிதடைவிதிக்க கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்யப்பட்டுள்ளது.வாக்காளர்களுக்குஅந்த மனுவில்,பணம் கொடுப்பதைதடுக்க வேண்ட...
சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நிலக்கரி வரி விதிப்பில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்த...
அதிமுக முதலில் இதைதெளிவுபடுத்துங்கதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விமர்சிக்கும் அதிமுகவினருக்கு, காங்கிரஸ்மூத்த தலைவர் ப சிதம்பரம் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசை விமர்சனம்செய்தால், உடனே...
பாட்னா: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை 100 சீட்டுக்குள் முடக்கிவிட முடியும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கூறிய அறிவுரையை காங்...
அதானி விவகாரத்தில் செபி, சிபிஐ தூங்குகிறது: சு.சாமிஅதானி முறைகேடு குறித்து புதிய தகவல்கள் வெளியான நிலையில், செபி,அமலாக்கத்துறை, சிபிஐ நடவடிக்கை எடுக்காமல் தூங்குவதாக சு.சாமி குற்றம்சாட்டியுள்ளார். ரஷி...
கோவை, பிப். 18: கோவை ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்ள கோவை வந்துள்ளார். மதுரையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த குடியரசுத்...