"நான் பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியிருப்பது வருத்தமளிக்கிறது" என்று கட்சியிலிருந்து 6 மாத காலம் நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் காயத்ரி ரகுராம...
தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றவேண்டும் என கார்கேவிடம், காங்கிரஸ் தலைவர்கள் நேரில் புகார் அளித்துள்ளனர். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த காங்கிரஸ் உட்கட்சி தகராறு, நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் நியமன சம...
விடியாத அரசு திமுக ஆட்சியில் மக்களின் கழுத்தை நெறிக்கும் பால் விலை, சொத்துவரி, மின் கட்டணம் ஏற்றத்தை கண்டித்து பாஜக பல்லடம் நகரம் சார்பாக அங்காளம்மன் கோவில் எதிரில் ஆர்பாட்டம் இன்று (15.11.2022) நகரத்...
தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக எதிர்க்கவில்லை. அதை பின்பற்றுவது தொடர்பாக, மத்திய மத்திய அரசுக்கு அறிக்கையை சமர்ப்பித்து வருகிறது,'' என, மத்திய கல்வித் துறை மத்திய இணை அமைச்சர் சுபாஷ்...
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர்(பரங்கிமலை கிழக்கு, மேற்கு மண்டலங்கள்), ஆலந்தூர்(கண்டோன்மெண்ட் மண்டலம்), பல்லாவரம், தாம்பரம் ஆகியத...
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் தலைநகரில் இரயில் நிலையம் வாசலில் பாஜக மாவட்ட தலைவர் சதீஷ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் திமுக இந்தி எதிர்ப்...
பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷாஆலோசனை182 உறுப்பினர்களை குஜராத் சட்டசபைக்குஇன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறஉள்ளது. இதற்காக, குஜராத் மாநில பாஜகதலைவர்கள், நிர்வாகிகளுடன் மத்தியஅமைச்சர் அமித்ஷா நேற்று ஆல...
பாஜக சார்பில் அக்டோபர் 27இல்நடைபெறும்போராட்டத்தில், திமுகவினர்நடத்தும் பள்ளிகளில் ஹிந்திசொல்லிக் கொடுக்கப்படுவதுபற்றி வெளிப்படுத்துவோம்என்று பாஜக மாநிலத் தலைவர்கே.அண்ணாமலை கூறினார்.சென்னைகமலாலயத்தில்அ...
அண்ணாமலைநாட்டிற்கு சேவை செய்ய காத்திருக்கும் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு, தீபாவளி பரிசாக, பல்வேறு துறைகளின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.பிரதமர் நரேந்த...
திருப்பூர் மாவட்ட அமமுக இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் உடையாளி அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர்திரு. செந்தில்வேல் ஜீ அவர்களின் தலைமையிலும்,மாவட்ட துணை...
திருப்பூர் மாவட்ட அமமுக அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் ஆர் கே மாரிமுத்து,பேரவை திரு.பத்மநாபன் மாவட்ட துணை செயலாளர் திரு.புல்லட் ரவி அவர்களின் மகன் திரு.நிர்மல்குமார் ஆகியோர்திருப்பூர் வடக்கு மாவட்...
*பாரதப் பிரதமர் மோடி * அவர்களின் எட்டு ஆண்டு சாதனை விளக்க நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக *இருசக்கர வாகனப் பேரணி* நடைபெற்றது.இந்நிகழ்வில் மாநில/மாவட்ட/மண்டல நிர்வாகிகள்...