அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோல் குடியரசு கட்சியின் முன்னா...
ஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கைக்கோளை சுமந்தபடி PSLV C56 ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது. இதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. சிங்கப்பூருக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்...
இந்தோனேசியாவின் பாலியில் கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி இந்திய பிரதமரும் சீன அதிபரும் சந்தித்து கொண்டனர். இது குறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா, "இரு நாட்...
பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை ஏற்றுமதி செய்வதற்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு இந்தியாவுக்கு சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) வேண்டுகோள் விடுத்துள்ளது. - உள்நாட்டில் சீரான அரிசி விநியோகத்தை உறுதி செய்யவும்,...
ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலையானது, உலக உணவு நெருக்கடியை மோசமாக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பூமியின் வெப்பநிலை உயர்வு காரணமாக உலக நாடுகள் வறட்சியையும், வெள்ள பாதிப்பையும் சந்தித்து வ...
உலகின் முன்னணி சமூக வலைதளமாக டுவிட்டர் உள்ளது. எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து, தளத்தில் ஏராளமான மாற்றங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு மு...
மருத்துவத்துறையில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள 50% சுகாதாரத்துறை பணியாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குளோபல் டேட்டா நடத்திய ஆய்வில், 'விலைமதிப்பற்ற மனித உ...
நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ச...
பிரம்மோஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை. அந்த ஏவுகணைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி துல்லியமாக இலக்கை தாக்குகிறது என்று உக்ரைன் விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்த...
பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பேரிடர்களை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஜி20 மாநாட்டின் பணிக்குழு கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா வலியுறுத்தினார்.உலகளவில் பொருளாத...
சமூகவலைதளமான ட்விட்டரின் பெயரை ‘X' என மாற்றினார் அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். தொடர்ந்து,ட்விட்டரின் லோகோவான குருவி படமும்‘X' என மாற்றப்பட்டது. மேலும் வீடியோ,ஆடியோ, மெசேஜிங், பேமெண்ட், பேங்கிங...
இந்தியா சார்பில் ஐஎன்எஸ் கிர்பான் போர்க்கப்பல், வியட்நாம் கடற்படைக்கு நேற்று முன்தினம் பரிசாக வழங்கப்பட்டது.தென்கிழக்கு ஆசியாவில் வியட்நாம் நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் வடக்குப் பகுதி சீன எல்லையை...