டிசம்பர் மாதத்தில் TNPSC சார்பில் நடத்தப்பட்ட குரூப் 1 மற்றும் குரூப் 2 முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வுகள் ஆகஸ்ட் மாதமும், குரூப் 2 தேர்வுகள் பிப்ரவரி மாதமும் நடத்தப்பட்டன. வனக் காப்பாளர் தேர்வு முடிவுகள் ஜனவரி மாதமும், சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இந்த மாதமும் வெளியாக இருக்கிறது.
0 Comments