Loading . . .




தமிழ்ப்புதல்வன் திட்டப் பணிகளை தொடங்கியது தமிழக அரசு!!

The Forecast 1 year ago கல்வி

உயர்கல்வி செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டப் பணிகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு. தகுதியான மாணவர்கள், ஆதார் எண்ணை கட்டாயமாக வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்.

0 Comments

Post your comment here

கல்வி Relateted News