Loading . . .




MBBS, BDS மாணவர்கள் கல்லூரிகளில் சேர அவகாசம்

The Forecast 2 years ago கல்வி

MBBS, BDS மாணவர்கள் கல்லூரிகளில் சேர அவகாசம் தமிழகத்தில் MBBS, BDS படிப்புகளுக்கான கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், கல்லூரிகளில் சேர 14-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு MBBS, BDS இடங்களுக்கு  மாணவர் சேர்க்கைக்கு பொதுப்பிரிவு கலந்தாய்வு நிறைவடைந்தது.இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்குள்  இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

0 Comments

Post your comment here

கல்வி Relateted News