+2 வகுப்பில் உயிரியலை (BIOLOGY) பாடப்பிரிவில் படிக்காதவர்களும் நீட் எழுத முடியுமென தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அறிவித்துள்ளது. அதன் அறிக்கையில், "MCI 1997 மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை & தேர்வு விதிமுறையில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, உயிரியலை படிக்காத விண்ணப்பதாரர்களும் NEET-UG தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்" என குறிப்பிட்டுள்ளது.
0 Comments