Loading . . .




கர்நாடகாவில் கன்னடம் கட்டாயம்: சித்தராமையா

The Forecast 1 year ago கர்நாடகா

கர்நாடகாவில் வாழும் அனைவரும் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டுமென, அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கன்னட மொழி, நிலம், நீர் ஆகியவற்றைப் பாதுகாப்பது ஒவ்வொரு கன்னடர்களின் பொறுப்பு என கூறிய அவர், மாநிலத்தில் கன்னட சூழலை உருவாக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் போல கன்னடர்களும் தாய் மொழியில் உரையாட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

0 Comments

Post your comment here

கர்நாடகா Relateted News