Loading . . .




கர்நாடகாவில் ஐடி ஊழியர்களுக்கு 14 மணி நேரம் வேலை

Janani G 1 year ago கர்நாடகா

கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100% வேலை வாய்ப்பு வழங்கும் முடிவுக்கு கடும் கண்டனம் எழுந்ததை தொடர்ந்து, மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐடி ஊழியர்களை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இதே போன்றதொரு மசோதா தமிழகத்தில் அறிமுகமாகி பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது நினைவுகூரத்தக்கது.

0 Comments

Post your comment here

கர்நாடகா Relateted News