மத்திய பட்ஜெட்டின் மூலம் ஆந்திராவுக்கு ஆக்சிஜன் கிடைத்துவிட்டது : ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
Janani G 1 year ago ஆந்திரா
ஆந்திராவின் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்காக, மத்திய அரசுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார். வென்டிலேட்டரில் இருந்த தங்கள் மாநிலத்திற்கு. தற்போது ஆக்சிஜன் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளர். மேலும் ஆந்திராவை மறுகட்டமைக்க மத்திய அரசு செய்யும் இத்தகைய உதவிகள் தொடரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
0 Comments