Loading . . .




துப்பாக்கியுடன் ரோந்து பணியில் போலீசார் : திருப்பூர் எஸ்.பி. அபிஷேக் குப்தா இ.கா.ப., உத்தரவு

Janani G 1 week ago திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் போலீசார் மாலை மற்றும் இரவு நேர ரோந்து பணியில் துப்பாக்கி பயன்படுத்திக்கொள்ள எஸ்.பி. அபிஷேக் குப்தா இ.கா.ப., உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய போலீசார் துப்பாக்கி வைத்திருந்தனர்.

0 Comments

Post your comment here

திருப்பூர் Relateted News