சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக ஊட்டச்சத்து மாத விழா செப்.1 முதல் 30ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி நடைபெற்றது.
0 Comments