திருப்பூர் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., முக்கிய அறிவிப்பு
The Forecast 1 week ago திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் முழுவதும் முதியோர் இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகள் அனைத்தும் சட்டப்படி பதிவுசெய்யப்பட்டு செயல்பட வேண்டும், மேலும் அவ்வாறு பதிவு செய்யாதவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு நவம்பர் 20ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., தெரிவித்தார்.
0 Comments