திருப்பூர், பல்லடம் அடுத்த சாமளாபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் கலந்து கொண்டு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். மேலும் கோவை நாடாளுமன்ற எம்.பி கணபதி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 Comments