திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து அலுவலர்கள் முன்னிலையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments