திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆபரேஷன் ஜீரோ கிரைம் மாவட்ட ஆட்சியரால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட காவல்துறை ஆணையர்,காவல்துறை உதவி ஆணையர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட வருவாய் துறை அலுவலர், மாவட்ட சிறார் குற்றப்பிரிவு நீதியரசர், மற்றும் சிக்கன்னா கல்லூரி முதல்வர், எல் ஆர் ஜி கல்லூரி முதல்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments