சென்னை: சென்னை ஐஐடியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பங்கேற்றார். அவர், மாணவர்களிடையே பேசியதாவது: 4ஜி தொழில்நுட்பம் உலகில் அறிமுகமானபோது, இந்தியா உலகை பின்பற்றியது. 5ஜி அறிமுகமானபோது உலகத்தோடு இணைந்து பயணித்தது. ஆனால் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக, 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழும்.
சென்னையில் ஐஐடியில் 5g சேவையை பார்வையிட்ட பெண் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா பேச்சு
0 Comments