Loading . . .




திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் வாக்காளர் பட்டியலில் முகாம் நடைபெருகிறது : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அறிவித்தார்

The Forecast 1 year ago திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 23,82,820 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கடந்த 16 மற்றும் 17ஆம் சிறப்பு முகாம்கள் நடந்தது.

இந்நிலையில் இன்று 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் நாளை  24.11.2024  (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் முகாம் நடைபெருகிறது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

திருப்பூர் Relateted News