திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 264 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மொத்தம் 4293 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
The Forecast 1 year ago திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது என்று மாவட்டக் கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அறிவித்திருந்தார். இந்நிலையில், ஒவ்வொரு ஊராட்சியிலும் பொது இடத்தில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 264 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மொத்தம் 4293 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments