Loading . . .




301 பயனாளிகளுக்கு ரூ.4.41 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., தலைமையில் வழங்கப்பட்டது

The Forecast 1 year ago திருப்பூர்

திருப்பூரில் வித்யா கார்த்தி மண்டபத்தில், மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா, தையல் இயந்திரம், தூய்மை பணியாளர் நலவாரியம் சார்பில் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, அடுக்குமாடி குடியிருப்புக்கான ஆணைகள் என, பல்வேறு துறைகள் சார்பில், 301 பயனாளிகளுக்கு ரூ.4.41 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

0 Comments

Post your comment here

திருப்பூர் Relateted News