வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி சார்பில் 2025-26 நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கையினை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இ. ஆ. ப., வெளியிட்டார்
The Forecast 1 year ago திருப்பூர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கிறிஸ்துராஜ் இ. ஆ. ப., தலைமையில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி சார்பில் 2025-26 நிதியாண்டுக்கான திருப்பூர் மாவட்டத்தின் கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார்.
இந்நிலையில், இதுகுறித்து ஆட்சியர் கிறிஸ்துராஜ் கூறுகையில், 2025-26ம் ஆண்டிற்கான முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.46,004.98 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
0 Comments