Loading . . .




மத்திய பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான CUET தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியாகியுள்ளது

Janani G 1 year ago கல்வி

மத்திய பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான CUET தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியாகியுள்ளது. இந்நிலையில், முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான CUET நுழைவுத் தேர்வுக்கு 4,12,024 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப். 1ஆம் தேதி வரை கணினி வழியில் தேர்வு நடைபெற உள்ளது. மேலும், இதற்கான நுழைவுச் சீட்டை https://exams.nta .ac.in/CUET-PG என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

கல்வி Relateted News