"Chennai Bus" என்ற புதிய செயலியை (APP) தொடங்கி வைத்தார்.போக்குவரத்துத் துறை அமைச்சர் .எஸ்.எஸ். சிவசங்கர்
The Forecast 3 years ago போக்குவரத்துத்துறை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (4.5.2022) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர்.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் வருகை நேரம், வந்துகொண்டிருக்கும் இடம் ஆகியவற்றை பொதுமக்கள்
கைபேசியில் தெரிந்து கொள்ள ஏதுவாக "Chennai Bus" என்ற புதிய செயலியை (APP) தொடங்கி வைத்தார். உடன், போக்குவரத்துத் துறை அரசு
முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால்,இ.ஆ.ப., மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் .அ.அன்பு ஆபிரகாம் உள்ளனர்.
0 Comments