Loading . . .




செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பத்திரிகையாளர் நல நிதியம் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவ நிதியுதவியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

The Forecast 5 months ago திருப்பூர்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனை வாளகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பத்திரிகையாளர் நல நிதியம் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்ட ராஜ் தொலைக்காட்சி செய்தியாளர் ரமேஷ் அவர்களுக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்காக மருத்துவ நிதியுதவி ரூ.50,000/- க்கான காசோலையை வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே, இ.ஆ.ப., இணை இயக்குநர் மருத்துவப்பணிகள் மரு மீரா, பல்லடம் நகர்மன்றத்தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் ஆகியோர் உள்ளனர்.


0 Comments

Post your comment here

திருப்பூர் Relateted News