இராஜபாளையம் தொகுதி சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைசாமியாபுரம் அடிக்கடி மரக்கிளைகள் விழுந்து மின்சாரம் துண்டிப்பு MLA S.தங்கப்பாண்டியன் உடனடி நடவடிக்கை
The Forecast 3 years ago தங்கபாண்டியன்
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று (10.05.2022) மின்சாரத்துறையின் கேள்வி நேரத்தில்
இராஜபாளையம் தொகுதி சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைசாமியாபுரம் என்ற இரண்டு ஊராட்சிகளுக்கு செல்லும் மின் வயர்களில் அடிக்கடி மரக்கிளைகள் விழுந்து மின்த்தடை ஏற்படுகிறது நேற்று (09.05.2022) இரவுகூட மரக்கிளைகள் விழுந்து மின்த்தடை ஏற்பட்டதாக அப்பகுதி மாணவர்கள் பொதுமக்கள் MLA அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் கூறியதை அடுத்து
*சேத்தூர் துணை மின்நிலையத்திலிருந்து சொக்கநாதன்புத்தூர் ஊராட்சிக்கு வழங்கப்படும் மின் இணைப்பை (பீடர்) மாற்றி சிவகிரி துணை மின்நிலையத்துடன் இணைத்தால்* அப்பகுதி மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கலாம் என நமது மக்கள் *MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* * மின்சாரத்துறை அமைச்சர் அவர்களிடம்* கேள்வி எழுப்பினார் அதற்கு * அமைச்சர் அவர்கள்* இரண்டுநாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் மின் இணைப்பை (பீடர்) மாற்றி அமைக்கப்படும் என கூறினார்.
0 Comments