Loading . . .




செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற *பூஸ்டர் தடுப்பூசி முகாமை* *MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* தொடங்கி வைத்தார்.

The Forecast 3 years ago தங்கபாண்டியன்

*இராஜபாளையம் தொகுதியில்* இன்று (25.09.2022)  காலை 10 மணியளவில் செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற *பூஸ்டர் தடுப்பூசி முகாமை*  *MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்*  தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள்,  உலகத்தில் இந்தியாவிலே *தமிழ்நாட்டில்  தமிழக முதல்வர் அவர்களின் தீவிர முயற்சியில் மெகா கேம் முகாம் அமைத்து தடுப்பூசி போட்டு தமிழக மக்களை கொரோனா-விலிருந்து* காப்பாற்றியுள்ளார் எனக்கூறினார் மேலும் இந்தியாவில் தமிழ்நாட்டில் *சுகாதாரத்துறை நமது தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் சிறப்பாக* செயல்படுகிறது எனவும் வரும் *வியாழக்கிழமை அன்று (29.09.2022) காலை 11 மணியளவில் தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனை திறக்கப்படவுள்ளது* என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

 இந்நிகழ்வில் மருத்துவர் உதயன் சேர்மன் ஜெயமுருகன் பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் கவுன்சிலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News