இராஜபாளையம் தொகுதி நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில் திருக்குளத்தை சீரமைப்பு பணி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
The Forecast 3 years ago தங்கபாண்டியன்
இராஜபாளையம் தொகுதியில் காலை (29.08.2022) தேவதானம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில் திருக்குளத்தை 3.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை காணொளிக் காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இராஜபாளையம் தொகுதியில் உள்ள தேவதானம் சொக்கநாதன்புத்தூர் முகவூர் போன்ற பல்வேறு கிராமப்பகுதி பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாகயிருந்த பெரியகோவில் தெப்பத்தை சீரமைத்து *தெப்பத் திருவிழா நடத்த MLA அவர்கள் நான்கு வருடங்களாக தொடர்முயற்சி மேற்கொண்டதின் பலனாக கழக ஆட்சி அமைந்தவுடன்* தெப்பத்தை சீரமைக்க நிதி ஒதுக்கிய * முதல்வர் அவர்களுக்கும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களுக்கும் தொழில்த்துறை அமைச்சர் அவர்களுக்கு* இராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்விழாவில் தனுஷ் M.குமார்.,MP அவர்கள் S.தங்கப்பாண்டியன். ,MLA அவர்கள் ஒன்றிய சேர்மன் G.சிங்கராஜ் அவர்கள் கோ.தனுஷ் கோடி. ,Ex.MLA அவர்கள் EO கலாராணி அவர்கள் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி கவுன்சிலர் ஏசம்மாள் அரிராம்சேட் மற்றும் மிசா நடராஜன் கிளைகழக செயலாளர் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments