Loading . . .




இராஜபாளையம், ஸ்ரீரெங்கபாளையம் இலவச கண் சிகிச்சை மற்றும் இலவச பல் சிகிச்சை முகாமை நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் M குமார் MP, MLA S.தங்கப்பாண்டியன் தொடங்கிவைத்தனர்

Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்



இன்று (15.05.2022) இராஜபாளையம், ஸ்ரீரெங்கபாளையம் பீமராஜா சாலையில் அமைந்துள்ள வைமா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற *லயன் N.K.பீமராஜா அவர்கள் பெற்றோர்கள் திரு.நம்பூர் கந்தசாமி ராஜா - திருமதி N. K. பூவம்மாள் அவர்களின் நினைவாக சக்கராஜா கோட்டை க்ஷத்திரிய ராஜுக்கள் பொது மகாசபை, இராஜபாளையம் லயன் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்* இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை மற்றும் இலவச பல் சிகிச்சை  முகாமை நாடாளுமன்ற உறுப்பினர் *தனுஷ் M குமார் MP* அவர்களும்  MLA S.தங்கப்பாண்டியன்* அவர்களும் தொடங்கிவைத்தனர். மேலும் இந்நிகழ்வில் வடக்கு நகர செயலாளர் மணிகண்ட ராஜா  துணை சேர்மன் கல்பனா குழந்தைவேல் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி 37வார்டுநகர் மன்ற உறுப்பினர் N.P.கார்த்திக்   மற்றும் குடும்பத்தினர்கள், கழக நிர்வாகிகள் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News