Loading . . .




ராஜபாளையம் தென்காசி ரோடு (NH 744)* சக்தி கண் மருத்துவமனை எதிர்புறம் வரையிலான இணைப்புசாலை அமைய இருக்கும் இடத்தை MLA S.தங்கபாண்டியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்

 (17/05/2022)மாலை சங்கரன்கோவில் ரோடு இராஜபாளையம் *புதிய பேருந்து நிலையம் (SH41) முதல் தென்காசி ரோடு (NH 744)*  சக்தி கண் மருத்துவமனை எதிர்புறம்  வரையிலான இணைப்புசாலை அமைய இருக்கும் இடத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோட்ட பொறியாளர் மற்றும் உதவி கோட்ட பொறியாளர் அவர்கள் முன்னிலையில்  MLA  S.தங்கபாண்டியன்* அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மேற்படி ஆய்வின் போது  இதற்கேன தனி DRO மற்றும் தனி தாசில்தார்  நியமிக்கபட்டுள்ளார்கள். *30 மீட்டர் அகலத்தில் 2கீலோ மீட்டர் தூரத்திற்க்கு*  இடம் கையாகபடுத்தி *10.50 மீட்டர்* அகலத்தில்   சாலை அமைத்து,பொது மக்கள்  அச்சமின்றி இரவு நேரங்களில்  வந்து செல்வதற்கு சாலையின்

 இருபுறமும் *மின் விளக்குகள்* அமைத்து    விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்து *பணியை விரைந்து முடித்து  மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென MLA அவர்கள் கேட்டுக்கொண்டார்.* அதற்கு அதிகாரிகளும் விரைந்து பணியை முடிப்பதாக உறுதி அளித்தனர்.

இந்நிகழ்வில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி,மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர் கனராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News