Loading . . .




காலை11 மணியளவில் இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று சம்மாந்தியை MLA S.தங்கபாண்டியன் அவர்கள் ஆய்வு

Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்

பொது மக்களிடம் பெறப்பட்ட 358 மனுக்களில் 37 மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டு MLA அவர்களால் பயனார்களுக்கு வழங்கப்பட்டது.   மேலும் *தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க * வருவாய் மற்றும்  பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்  K.K.S.S.R.R*

அவர்களின் அறிவுத்தலின்படி பொது மக்கள்  மனுக்கள் மீதான நடவடிக்கையை  விரைவாக செயல்படுத்தி பட்டா கிடைக்க செய்யும்  படி  கோட்டாட்சியர்  மற்றும் வட்டாட்சியர் அவர்களை  MLA அவர்கள் 

கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் கோட்டாட்சியர் திருமதி. புஷ்பா, வட்டாட்சியர் திரு.சீனிவாசன் 

தனி வட்டாட்சியர்கள் திருமதி சரஸ்வதி, திரு.ராமநாதன்   மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் திரு.கோதண்டராம் பொதுகுழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News