Loading . . .




இராஜபாளையம் நகராட்சி* தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகமை

Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்

*இராஜபாளையம் நகராட்சி* தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகமை *தனுஷ் M.குமார்.,MP அவர்கள்* தலைமையில் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* முன்னிலையில் நகராட்சி *சேர்மன் A.A.S.பவித்ரா ஷியாம் அவர்கள்* இன்று (11.06.2022) காலை 8 மணியளவில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், நமது இராஜபாளையம் நகரத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களும் நகராட்சியுடன் சேர்ந்து செயல்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் துணை சேர்மன் கல்பனாகுழந்தைவேலு, MHO சரோஜா, மாவட்ட மகளிரனி துணை அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, கழக நிர்வாகிகள் பொதுமக்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News