இராஜபாளையம்-ஆதார் அட்டையில் திருத்தம் புதிய ஆதார் அட்டை எடுத்தல் போன்ற சேவைகளுக்கான சிறப்பு முகாம் (13.06.2022) காலை 11 மணியளவில் நடைபெற்றது,
The Forecast 3 years ago தங்கபாண்டியன்
*இராஜபாளையம்* நகர் 13 வது வார்டு இல்லத்துபிள்ளைமார் திருமண மண்டபத்தில் ஆதார் அட்டையில் திருத்தம் புதிய ஆதார் அட்டை எடுத்தல் போன்ற சேவைகளுக்கான சிறப்பு முகாம் (13.06.2022) காலை 11 மணியளவில் நடைபெற்றது, இம்முகாமில் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* கலந்து கொண்டு முகாமை ஏற்பாடு செய்ய சாலினிசரவணன் கவுன்சிலருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார் இதுபோல் அனைத்து கவுன்சிலர்களுக்கும் பொதுமக்களுக்கு சேவையாற்றிட வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி கவுன்சிலர்கள் சபீனா ஜெகதீஸ்வரி வார்டு செயலாளர்கள் இளங்கோவன் மாயாவி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments