திருப்பூர் அமமுக நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் பிஜேபி யில் சேர்ந்தார்
Arut Selvan 4 years ago திருப்பூர்
திருப்பூர் மாவட்ட அமமுக நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் திரு. M .S . கார்த்திகேயன் இன்று திருப்பூர் வடக்கு மாவட்ட துணை தலைவர் திருமதி R. ஜோதிமணி முன்னிலையில் தன்னை தேசிய நீரோட்டத்தில் இணைத்து கொண்டார். இந்த இனிய நிகழ்வில் திரு.பத்மநாபன் மற்றும் R .K. மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
0 Comments