Loading . . .




ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தை MLA S.தங்கப்பாண்டியன்திறந்து வைத்தார்.

The Forecast 3 years ago தங்கபாண்டியன்

இராஜபாளையம் தொகுதியில்  (04.10.2022) காலை 11 மணியளவில் முத்துசாமியாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் *சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில்* புதியதாக அமைய இருக்கும் *நியாய விலைக் கடை* கட்டித்திற்கு MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பொதுநிதியிலிருந்து ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட  ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தை MLA அவர்கள் திறந்து* வைத்தார்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கணேசன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்குமார் வார்டு உறுப்பினர்கள்  கிளை கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News