Loading . . .




பொதுமக்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் அவர்கள் (20.11.2022) விலையில்லா கொசு வலைகளை வழங்கினார்

The Forecast 3 years ago மக்கள் நல்வாழ்வுத்துறை

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-169, காந்திபுரம் பகுதிகளில் உள்ள நீர்வழித்தடங்களின் அருகாமையில் வசிக்கும் பொதுமக்களுக்கு  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் அவர்கள்  (20.11.2022) விலையில்லா கொசு வலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார் அவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் திரு.ஆர்.துரைராஜ் (அடையாறு மண்டலம்), திரு. எம்.கிருஷ்ணமூர்த்தி (கோடம்பாக்கம் மண்டலம்) மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

மக்கள் நல்வாழ்வுத்துறை Relateted News