உதயநிதி அமைச்சராக தகுதியுடையவர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
The Forecast 3 years ago மக்கள் நல்வாழ்வுத்துறை
உதயநிதி பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாமை அவர், உதயநிதியை அமைச்சராக நியமித்தால் இன்னும் நன்றாக இருக்கும். மற்ற கட்சிகளில் இருக்கும் இளைஞரணி சம்பிரதாயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது ஆனால் திமுகவில் உருவாக்கப்பட்டஇளைஞரணி சமூகத்துக்கானது என்று தெரிவித்துள்ளார்.
0 Comments