கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்: மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்
The Forecast 3 years ago கர்நாடகா
கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே போட்டியிட்ட அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்று டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்
0 Comments