Loading . . .




கர்நாடக சபாநாயகர் யு.டி.காதர்

The Forecast 2 years ago கர்நாடகா

கர்நாடக சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யு.டி.காதர் வேட்புமனு தாக்கல் செய்தார். முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் முன்னிலையில் அவரது வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் Unopposedஆக காதர் தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கர்நாடக சட்டசபை சபாநாயகராக பொறுப்பேற்க இருக்கும் முதல் இஸ்லாமியர் இவர் ஆவார்.

0 Comments

Post your comment here

கர்நாடகா Relateted News