Loading . . .




போட்டியின்றி சபாநாயகர் தேர்வு

The Forecast 2 years ago கர்நாடகா

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக யு.டி.காதர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 224 சட்டப்பேரவை தொகுதிகளில் 135ல் காங் வென்று கர்நாடகாவில் ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து சட்டப்பேரவையின் புதிய

சபாநாயகர் பதவிக்கு 5 முறை MLA பதவி வகித்த யு.டி.காதரை காங் தேர்வு செய்துள்ளது. சபாநாயகர் பதவிக்கு இவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், காதர் சபாநாயகராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

0 Comments

Post your comment here

கர்நாடகா Relateted News